6 நியமன உறுப்பினர்களின் ஆதரவோடு மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை!
Mar 15, 2026, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

6 நியமன உறுப்பினர்களின் ஆதரவோடு மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை!

Murugesan M by Murugesan M
Sep 8, 2024, 09:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆறு நியமன உறுப்பினர்களின் ஆதரவோடு மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலுடன் மாநிலங்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 234-ஆக உயர்ந்துள்ளது. இதில் பாஜகவுக்கு 96 எம்.பிக்களும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 113 எம்.பிக்களும் உள்ளனர்.

இந்நிலையில் மசோதா வாக்கெடுப்புகளில் நியமன உறுப்பினர்கள் பொதுவாகவே அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பர் என்பதால் 6 நியமன எம்.பிக்களுடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 119-ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

ஆகவே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளதால் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசுக்கு சிக்கல் இருக்காது என கூறப்படுகிறது.

Tags: bjprajya sabhandasix nominated members
ShareTweetSendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தியையொட்டி விதவிதமான விநாயகர் சிலைகள் – கொல்கத்தாவில் 500 கிலோ லட்டில் கணபதி சிலை வடிவமைப்பு!

Next Post

“பிரதான் மந்திரி கிஸான் சம்மன் நிதி திட்டம்” – தமிழகத்தில் பலன் அடைந்த 47 லட்சம் விவசாயிகள்!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies