ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் சொந்த வீட்டிலே மர்மநபர்களை வைத்து பணத்தை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அர்த்தநாரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணண், இவரது தந்தை மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில் கோகுல கிருஷ்ணின் சகோதரியான ரம்யா என்பவர் மர்ம நபர்களை வைத்து வீட்டிலிருந்த 3 லட்ச ரூபாயை திருடியுள்ளார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில் ரம்யாவின் செயலை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்தனர்.