தோல் தானம் வழங்கிய சிறுவன் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் அஞ்சலி!
Mar 19, 2026, 05:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தோல் தானம் வழங்கிய சிறுவன் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் அஞ்சலி!

Murugesan M by Murugesan M
Sep 12, 2024, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மூளைச் சாவு அடைந்த சிறுவனின் தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளதாக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சுகந்தி தெரிவித்தார்.

ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் பழனிசாமியின் 11 வயது மகன் கிஷோர், உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு அடைந்தார்.

சிறுவனின் உடல் உறுப்பை தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்தனர். இந்நிலையில், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவக்குழுவினர், கிஷோரின் தோல்களை மட்டும் எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில், சொந்த ஊரான நடுப்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்ட சிறுவனின் உடலுக்கு, மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Tags: District collector paid tribute to the boy who donated skin!
ShareTweetSendShare
Previous Post

அரசு பேருந்தின் மேற்கூரை சரிந்து விபத்து!- பயணிகள் அச்சம்!

Next Post

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

Related News

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies