இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இதன்முதல் டி20 போட்டியில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவரில் 179 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 151 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது.