கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம் - குடியரசு தலைவர், பிரதமர் தலையிடக்கோரி பயிற்சி மருத்துவர்கள் கடிதம்!
Mar 19, 2026, 05:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம் – குடியரசு தலைவர், பிரதமர் தலையிடக்கோரி பயிற்சி மருத்துவர்கள் கடிதம்!

Murugesan M by Murugesan M
Sep 14, 2024, 09:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிடக் கோரி குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் முன்னணி  சங்கத்தின் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், பெண் மருத்துவருக்கு நீதி வழங்கப்பட்டால் தான், மேற்கு வங்க சுகாதாரத் துறையின் கீழ் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களாகிய தாங்கள், அச்சமின்றி பொதுமக்களுக்கு  கடமை ஆற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரின் தலையீடு தான் இந்த பிரச்சினைக்கு வழிகாட்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா ஆகியோருக்கும் இந்தக் கடிதத்தின் நகல் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: doctors union letter to pmPM Modipresident murmuwest bengaldoctor murder case
ShareTweetSendShare
Previous Post

தமிழகம் முழுவதும் 2,763 மையங்களில் தொடங்கியது குரூப்-2 தேர்வு!

Next Post

எதிர்பார்த்ததை விட அதிக முதலீடு கிடைத்துள்ளது – சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!

Related News

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies