தமிழகம் முழுவதும் 2,763 மையங்களில் தொடங்கியது குரூப்-2 தேர்வு!
Sep 27, 2026, 11:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகம் முழுவதும் 2,763 மையங்களில் தொடங்கியது குரூப்-2 தேர்வு!

Murugesan M by Murugesan M
Sep 14, 2024, 09:53 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்து 763 தேர்வு மையங்களில் குரூப்-2 தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் உள்ள 2 ஆயிரத்து 327 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை தேர்வு தொடங்கிய நிலையில் இத்தேர்வினை மாநிலம் முழுவதும் சுமார் 7 லட்சத்து 93 ஆயிரத்து 947 பேர் எழுதுகின்றனர்.

இந்நிலையில், 4 லட்சத்து 84 அயிரத்து 74 பெண்களும், 3 லட்சத்து 9 ஆயிரத்து 841 ஆண்களும், 51 மூன்றாம் பாலினத்தவர்களும் தேர்வெழுத தகுதி பெற்றுள்ளனர்.

குரூப் 2 தேர்வுக்காக 2 ஆயிரத்து 763 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, தேர்வினை கண்காணிக்க அதே எண்ணிக்கையிலான முதன்மை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்

இதற்கிடையே சென்னையில் மட்டும் 75 ஆயிரத்து 185 பேர் தேர்வு எழுதும் நிலையில் தேர்வினை கருத்தில் கொண்டு இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags: tnpsc examgroup 2 exam
Share
Tweet
SendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தி திருவிழா – ரூ. 400.58 கோடிக்கு காப்பீடு!

Next Post

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம் – குடியரசு தலைவர், பிரதமர் தலையிடக்கோரி பயிற்சி மருத்துவர்கள் கடிதம்!

Related News

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடிகர் தனுஷ் தரிசனம்!

ஆசிய விளையாட்டு போட்டி – கபடியில் தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி!

தெற்காசியா மீண்டும் ஆபத்தான நிலையை எட்டாமல் இருக்க, காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் : ஷெபாஸ் ஷெரீப் மறைமுக மிரட்டல்!

ஆசிய விளையாட்டு போட்டி – கோலுன்றி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்று தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் சாதனை!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக பாஸ் விற்பனையில் முறைகேடு – வினோஜ் பி.செல்வம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்புடைய வீடியோக்களை வெளியிட தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies