ஓணம் பண்டிகை - குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
Aug 15, 2025, 03:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓணம் பண்டிகை – குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Web Desk by Web Desk
Sep 15, 2024, 10:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள மக்களுக்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட  தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

திருவோணம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சமூக நல்லிணக்கத்தை ஊக்குவித்து, நாட்டின் அமைதி மற்றும் ஒற்றுமை நிலைத்திருக்க நாம் அனைவரும் பணியாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

மலையாள மக்களுக்கு எங்கும் அமைதி, செழிப்பு, நல்வாழ்வு நிலவட்டும் என்று பிரதமர் மோடி தனது இனிய ஓணம் நல்வாழ்த்துகளை கூறியுள்ளார்.

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு புதிய வீடுகளை கட்டித்தர முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் பங்களித்து ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமத்துவம், சகோதரத்துவத்தின் வெளிப்பாடாக ஓணத் திருநாளைக் கொண்டாடும் தனது அன்பிற்கினிய மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துகள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஓணம் பண்டிகையை ஒட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், மலையாளி சமூகத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கு எங்கள் இதயப்பூர்வமான ஓணம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கேரளாவின் உன்னதமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் இந்த கொண்டாட்டம், அனைவருக்கும்  மகிழ்ச்சியையும், செழிப்பையும், அமைதியையும் கொண்டு வரட்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: annamalai greetingsMalayali communitypm miodi greetingspresident murmu greetingsKeralaMK Stalinonam
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் இந்து அமைப்புகள் சார்பில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

Next Post

விண்வெளியில் இருப்பதை மிகவும் விரும்புகிறேன் – சுனிதா வில்லியம்ஸ்

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies