ஒடிசாவில் தாயைப்போல பாசமாக பாயசம் வழங்கிய பழங்குடியின பெண் - பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
Mar 15, 2026, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒடிசாவில் தாயைப்போல பாசமாக பாயசம் வழங்கிய பழங்குடியின பெண் – பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Sep 17, 2024, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தன் தாயை போல பழங்குடியினப் பெண் ஒருவர் பாசமாக பாயசம் வழங்கியதாக பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் 2,800 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கும், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

மேலும் 14 மாநிலங்களைச் சேர்ந்த 10 லட்சம் பயனாளிகளுக்கு பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ், முதல் தவணை நிதியை அவர் விடுவித்தார். இந்தத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட 26 லட்சம் வீடுகளில் கிரக பிரவேஷமும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இங்கு வருவதற்கு முன் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட வீட்டின் கிரக பிரவேஷத்துக்கு தாம் சென்றதாகவும், அப்போது பழங்குடியின பெண் தனக்கு அளித்த பாயசம் தனது தாயாரை நினைவுபடுத்தியதாகவும் உருக்கமுடன் பேசினார்.

தனது பிறந்த நாளையொட்டி தாயாரிடம் ஆசீர்வாதம் பெறுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறிய பிரதமர் மோடி, நிகழாண்டில் அவரை இழந்தபோதிலும், பழங்குடியின தாய் தனக்கு பாயசம் கொடுத்து வாழ்த்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டில் நடைபெற்ற கணபதி பூஜையில் தாம் பங்கேற்றதை காங்கிரஸ் விமர்சித்ததற்கு பதிலளித்த பிரதமர் மோடி, பிரித்தாளும் கொள்கையைக் கடைப்பிடித்த ஆங்கிலேயர்கள், விநாயகர் சதுர்த்தியால் ஆத்திரமடைந்தனர் என்றும், அதேபோல சமூகத்தைத் துண்டாட நினைப்பவர்களும் கணபதி பூஜையை பார்த்து கோபப்படுகின்றனர் என்றும் கூறினார்.

Tags: PM Modimodi speechodishaprime minister modiPrime Minister's Housing SchemeBhubaneswar
ShareTweetSendShare
Previous Post

மத்திய ஐரோப்பிய நாடுகளில் கனமழை – 15 பேர் உயிரிழப்பு

Next Post

தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் – தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தகவல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies