கேரளாவில் நிபா வைரஸ் பரவல் - நீலகிரி மாவட்ட எல்லையில் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை!
Aug 15, 2025, 02:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் – நீலகிரி மாவட்ட எல்லையில் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை!

Web Desk by Web Desk
Sep 17, 2024, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக நீலகிரி மாவட்ட எல்லை வழியாக வருபவர்கள் கடும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் நாடுகாணி, தாளூர், பாட்டவயல், சோலாடி, நம்பியார் குன்னு, பிதர்காடு உள்ளிட்ட எல்லை சோதனை சாவடிகளில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சோதனைச் சாவடி வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் முழுமையான சோதனைக்கு பின்பு அனுமதிக்கப்படும் நிலையில், பேருந்துகளிலும் பாதுகாப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகின்றன.

மேலும், நோய் அறிகுறிகள் தென்படுகிறதா என பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனையை சுகாதாரம் மற்றும் மருத்துவக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: KeralaNipah virusNilgiris district borderprecautionary security measuresbody temperature checks
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் – தமிழகம் முழுவதும் பாஜகவினர் கொண்டாட்டம்!

Next Post

சென்னையில் வாகன நிறுத்துமிடத்தில் உறங்கிய முதியவர் கார் மோதி உயிரிழந்த விவகாரம் – சிசிடிவி பதிவு வெளியானது!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies