செந்தில் பாலாஜி அன்று துரோகி, இன்று தியாகியா? பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி!
Mar 15, 2026, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜி அன்று துரோகி, இன்று தியாகியா? பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி!

Murugesan M by Murugesan M
Sep 27, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செந்தில் பாலாஜி அன்று துரோகி, இன்று தியாகியா? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்
பாரதிய ஜனதா கட்சி வடசென்னை கிழக்கு மாவட்டம் உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் மாநில பொறுப்பாளர் எச் ராஜா பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : 471 நாள் கழித்து செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வழக்கு நிறைவு பெற்றால் மீண்டும் ஜெயிலுக்கு தான் போக வேண்டும்

குளித்தலை கூட்டத்தில் செந்தில் பாலாஜி பற்றி ஸ்டாலின் என்ன சொன்னார். செந்தில் பாலாஜி குடும்பமே ஊழல் குடும்பம் என்று கூறினார்.  இதை அவருக்கு நான் போட்டுக் காட்ட வேண்டும்

வடிவேலு மாதிரி பேசக்கூடாது. அது வேற வாய். இது வேற வாய் என்றெல்லாம் சொல்லக்கூடாது. அவர் சொன்னது மட்டும் உண்மை. அன்று துரோகி இன்று தியாகியா?

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு ஏற்கனவே 2023 ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பு கொடுத்துள்ளது.ஆனால் ஆளுகின்ற அரசாங்கம் நீதிமன்றங்களை மதிப்பதில்லை. நீதிமன்றத்தீர்ப்புக்கு மரியாதை கொடுப்பதில்லை.

தமிழ்நாடு காவல்துறை எப்படியாவது ஸ்டாலின் அரசாங்கத்திற்கு நீதிமன்றத்தில் தலைகுனிவு ஏற்படுத்த வேண்டும் என  திட்டமிட்டு  செயல்படுகிறார்கள் என்று தோன்றுகிறது

காஞ்சிபுரத்தில் பவள விழாக்கு எத்தனை பேர் வருவார்கள் என்று கேட்டு தான் அனுமதி கொடுப்பார்களா? இன்று ஆர் எஸ் எஸ் பேரணிக்கு என்ன நிபந்தனை போடுகிறார்களோ அத்தனை நிபந்தனையும் திராவிட முன்னேற்றக் கழக பவள விழாவிற்கு போட வேண்டும். இல்லையென்றால் டிஜிபி அந்த பொறுப்பை சரியாக நிர்வாகம் செய்யவில்லை என்று அர்த்தம் என ஹெச்.ராஜா தெரிவித்தார்.

Tags: h raja press meetSenthil BalajiRSSh rajastalin
ShareTweetSendShare
Previous Post

சி.பா.ஆதித்தனாரின் 120ஆவது பிறந்த நாள் – அரசியல் தலைவர்கள் மரியாதை!

Next Post

கேரள ATM-களில் தொடர் கொள்ளை: தீரன் பட பாணியில் தப்பிக்க முயற்சி : வடமாநில கும்பல் சிக்கியது எப்படி?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies