ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் - விறுவிறுப்பான வாக்குப்பதிவு!
Mar 25, 2026, 05:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

Murugesan M by Murugesan M
Oct 1, 2024, 09:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான 3 மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில் 9 மணி நிலவரப்படி 11 புள்ளி 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி 24 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக கடந்த மாதம் 18-ந்தேதியும், 26 தொகுதிகளுக்கு 2-வது கட்டமாக கடந்த மாதம் 25-ந்தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. 40 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு மையங்களில் அதிகாலை முதலே குவிந்த வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவர் குலாம் நபி ஆசாத் ஜம்முவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் 3-ஆம் கட்ட தேர்தலில், 9 மணி நிலவரப்படி 11 புள்ளி 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை செலுத்தி ஜனநாயகத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், முதன் முதலில் வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்களுடன், பெண்களும் அதிகளவில் வாக்களிப்பார்கள் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Election commissionJammu Kashmir assembly electionlast phase of voting voting
ShareTweetSendShare
Previous Post

அற்புதமான வானியல் நிகழ்வு! : பூமிக்கு வரும் இரண்டாம் நிலவு!

Next Post

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு தொடர்பான வழக்கு – இன்று உத்தரவு!

Related News

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி கைது!

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies