துணை முதல்வர் நியமிப்பதில் மட்டும் அவசரம் காட்டும் தமிழக அரசு - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!
May 22, 2025, 09:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துணை முதல்வர் நியமிப்பதில் மட்டும் அவசரம் காட்டும் தமிழக அரசு – தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Oct 2, 2024, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் தமிழக அரசு அவசரம் காட்டவில்லை என்றும் துணை முதலமைச்சரை நியமிப்பதில் மட்டும் தமிழக அரசு அவசரம் காட்டுவதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

சென்னை கிண்டியில் செய்தியாளர்கிளிடம் பேசிய அவர் கூறியதாவது : மது ஒழிப்பு மாநாடு இன்று மகளிர் மாநாடாக மாற்றப்பட்டுள்ளது. திருமாவளவன் காந்தியை தவிர்த்து விட்டு காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

தமிழக அரசு முற்றிலும் தோல்வி அடைந்து இருக்கிறது .36 மருத்துவ கல்லூரியில் 16 டீன்கள் இல்லை. பல துறைகளில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது.

படிப்பதற்கு ஒரு கொள்கை கொண்டு வந்தால் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். குடிப்பதற்காக ஒரு கொள்கை இருந்தால் ஒத்துக்கொள்வார்கள்.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுக்கிறார்கள். உயர்நீதிமன்ற சென்று அனுமதி வாங்க வேண்டிய சூழல் உள்ளது.

2026 இல் தமிழகத்தில் ஒரு மாற்றம் உண்டாகும். பாஜகவிற்கு மாற்றம் இருக்கும்; திமுகவிற்கு ஏமாற்றம் இருக்கும் என தமிழிசை தெரிவித்துள்ளார்.

Tags: DMKtamil nadu governmentSenior BJP leader Tamilisai Soundararajan
ShareTweetSendShare
Previous Post

பாமக சார்பில் வரும் 8-ஆம் தேதி இலங்கை தூதரகம் முற்றுகை – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

Next Post

லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் – நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

Related News

முடிவுக்கு வந்த போர் பதற்றம் – அட்டாரி வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு!

அதிகார வரம்பை மீறி செயல்பட்ட பாக்.தூதரக அதிகாரி – 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவு!

டி.ஐ.ஜி வருண் குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் – சீமான் தரப்பு வாதம்!

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி – பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ண கொடி பேரணி!

தமிழக பாஜக ஊடகப்பிரிவு ஆலோசனை கூட்டம் – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்கட்டி மழையால் சேதம் அடைந்த விமானத்தின் முன்பகுதி – அந்தரத்தில் ஆட்டம், அலறிய பயணிகள்!

தஞ்சை செங்கிப்பட்டி அருகே அரசுப் பேருந்து, டெம்போ ட்ராவலர் மோதிக்கொண்ட விபத்து – 5 பேர் பலி!

துணைவேந்தர்கள் நியமன விவகாரம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!

டாஸ்மாக் மதுபான சப்ளை விவரம் – வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை உத்தரவு!

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட 103 ரயில் நிலையங்கள் – இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

ரூ.25 கோடி அம்போ : குப்பை மேடாக மாறிய சிட்லபாக்கம் ஏரி!

இணையத்தில் வறுபடும் ராகுல் : பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவரானது எப்படி?

சூரிய ஒளி மருந்து தெளிப்பான் : பில்கேட்ஸ் வியந்து பாராட்டிய விவசாயி மகன்!

பாகிஸ்தான் தூதரகத்தில் பார்ட்டி : ISI ஏஜென்ட்டாக செயல்பட்ட யூ டியூபர் கைதின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies