பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை இழுத்து மூடலாம் - சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!
Mar 24, 2026, 04:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை இழுத்து மூடலாம் – சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Oct 2, 2024, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு சட்டக் கல்லுரிகளில் பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை இழுத்து மூடி விடலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு நீதிபதி பட்டு தேவானந்தா முன்பு விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்டக் கல்லூரிகளில், 20 இணை பேராசிரியர் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று 206 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில், 70 பணியிடங்கள் காலியாக உள்ளதாக சட்டகல்வி இயக்குநர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சட்டக் கல்லூரிகளில் அதிக காலியிடங்கள் இருப்பது துரதிர்ஷ்டவசமானது எனக் கருத்து தெரிவித்த நீதிபதி பட்டு தேவானந்தா,  தகுதியான ஆசிரியர்களை நியமிக்காமல் கவுரவ விரிவுரையாளர்கள் மூலம் பாடம் நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடும் என தெரிவித்தார்.

மேலும், அரசு சட்டக் கல்லுரிகளில் பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால் கல்லூரிகளை இழுத்து மூடிவிடலாம் என தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி  காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக வரும் 15-ம் தேதி சட்டத்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினம் தள்ளிவைத்தார்.

Tags: madras high courttamil nadu governmentgovernment law collegesprofessors appoinment issue
ShareTweetSendShare
Previous Post

திருவனந்தபுரம் நவராத்திரி விழா – உடைவாள், சாமி விக்ரகங்கள் கேரள அரசிடம் ஒப்படைப்பு!

Next Post

ஆபரேஷன் நார்தன் ஏரோஸ், இஸ்ரேல் தரைவழி தாக்குதல், இறுதி இலக்கு ஈரான்? – சிறப்பு கட்டுரை!

Related News

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

கமேனியை கொன்றது எப்படி..?-பல ஆண்டுகளாக திட்டம் தீட்டிய இஸ்ரேல்

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

Load More

அண்மைச் செய்திகள்

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

816-ஆக உயரும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை?

அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு

விஜய்யை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு!

சாத்தான்குளம் வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies