குமாரபாளையம் அருகே ஏடிஎம் கொள்ளையர்களால் காயம் அடைந்த போலீசார் - சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்!
Oct 9, 2025, 05:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குமாரபாளையம் அருகே ஏடிஎம் கொள்ளையர்களால் காயம் அடைந்த போலீசார் – சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்!

Web Desk by Web Desk
Oct 5, 2024, 11:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வடமாநில கொள்ளையர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த காவல் ஆய்வாளர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை வெப்படை அருகே போலீசார் சுட்டுப்பிடிக்க முயன்றனர். அப்போது காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர் மீது கொள்ளையர்கள் சரமாரி தாக்குதல் நடத்தினர்.

இதில் காயமடைந்த காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர்களுக்கு எஸ்.பி.ராஜேஷ்கண்ணன், டி.எஸ்.பி.இமயவரம்பன் உள்ளிட்டோர் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags: Kumarapalayamatm robberspolice discharged
ShareTweetSendShare
Previous Post

நவராத்திரி விழா – ஊஞ்சலாடும் அலங்காரத்தில் காட்சியளித்த மதுரை மீனாட்சி அம்மன்!

Next Post

அந்நிய செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவில் உயர்வு – ரிசர்வ் வங்கி தகவல்!

Related News

உத்தரபிரதேசம் : சிறிய ரக தனியார் விமானம் விபத்து

நியூயார்க் : பட்டாம்பூச்சிக்கு சிறகு மாற்று அறுவை சிகிச்சை!

மதுரை : மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட விவகாரம் : கழிவுகள் கலந்த நீரை ஆய்வுக்கு எடுத்துச் சென்ற அதிகாரிகள்!

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

சபரிமலை தங்க தகடு விவகாரம் – முடங்கியது கேரள சட்டமன்றம்!

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய மாடல் காரை அறிமுகப்படுத்தும் சுசூகி!

திரைப்பயணத்தில் 22 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை நயன்தாரா!

அமெரிக்கா : பிரசவத்தை எக்ஸ் தளத்தில் நேரலை செய்த வீடியோ கேம் பிரபலம் – நெட்டிசன்கள் கண்டனம்!

புதிய சிறப்பு நிதி திட்டம் அறிமுகப்படுத்திய மாருதி சுசூகி!

நெல்லை : ஓராண்டில் ரயில்வே மேம்பாலம் குண்டும் குழியுமாக மாறியதால் மக்கள் வேதனை!

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் : சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கரம்கோர்க்க ஆர்வம்!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் – சிவராஜ்குமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies