இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அழைப்பு!
Sep 9, 2025, 07:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

Web Desk by Web Desk
Oct 6, 2024, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாதி, மொழி மற்றும் மாகாண ரீதியாக வேறுபட்டு கிடக்கும் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பரன் நகரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் கூட்டத்தில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சமூக ஒற்றுமைக்கு ஒழுக்கம், இலக்கை நோக்கிய மனப்பான்மை உள்ளிட்ட அத்தியாவசியப் பண்புகள் அவசியம் தேவை எனக் கூறினார்.

இந்து மதம் அனைவரையும் அங்கீகரித்து ஏற்றுக் கொள்வதாகவும், பரஸ்பர மரியாதையை வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரு தேசத்தின் புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பு அவர்களின் தாயகம் சக்திவாய்ந்ததாக இருக்கும்போது மட்டுமே உத்தரவாதம் அளிக்கப்படுகிறது; இல்லையெனில், பலவீனமான தேசத்திலிருந்து வெளிநாட்டவர்கள் வெளியேறுமாறு கட்டளையிடப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

சமூகம், தெய்வீக லட்சியங்களின் மீதான கூட்டு ஆர்வத்தின் மூலமாகவே வளர்வதாகவும் அவர் கூறினார். மேலும், சாதி, மொழி மற்றும் மாகாண ரீதியாக வேறுபட்டு கிடக்கும் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் மோகன் பகவத் வலியுறுத்தினார்.

Tags: Baran cityRSSmohan bhagwatRashtriya Swayamsevak SanghHindus
ShareTweetSendShare
Previous Post

பரிதவிக்கும் வியாபாரிகள் : பயன்பாட்டிற்கு வராத நவீன மீன் அங்காடி – சிறப்பு கட்டுரை!

Next Post

முடங்கும் எண்ணெய் வர்த்தகம்? ஹோர்முஸ் ஜலசந்தியை குறிவைக்கும் ஈரான் – சிறப்பு கட்டுரை!

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies