ஹரியானாவில் 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது பாஜக - பிரதமர் மோடி வாழ்த்து!
Mar 15, 2026, 08:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹரியானாவில் 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது பாஜக – பிரதமர் மோடி வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Oct 9, 2024, 10:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய பாஜகவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஹரியானாவில் மொத்தம் 90 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், 48 இடங்களை வென்று பாஜக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ச்சியாக 3-வது முறை வெற்றி பெற்றதுடன், நடப்பு தேர்தலில். அதிக வாக்கு சதவீதத்தை பெற்ற கட்சி என்ற அந்தஸ்தை பாஜக பெற்றுள்ளது.

பாஜகவிற்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய தேசிய லோக் தளம் 2 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 03 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஹரியானாவில் 3-ஆவது முறையாக தொடர்ச்சியாக பாஜக ஆட்சியமைக்கும் நிலையில், அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,  இது வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்றும், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கான எந்தவொரு வாய்ப்பையும் தவறவிட மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

ஜம்மு- காஷ்மீரில் பாஜகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி, கட்சிக்காக உழைத்த தொண்டர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் வென்ற தேசிய மாநாட்டுக் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

Tags: bjpCongresspm modi GreetingsHaryana assembly elections
ShareTweetSendShare
Previous Post

ஜெய்சங்கர் பயணம் எதிரொலி – இலங்கைக்கு கூடுதல் சலுகை – சிறப்பு கட்டுரை!

Next Post

நாட்டின் வளர்ச்சிக்காக கடினமான முடிவுகளை எடுக்க தேர்தல் முடிவு உத்வேகம் அளிக்கிறது – பிரதமர் மோடி

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies