நாட்டின் வளர்ச்சிக்காக கடினமான முடிவுகளை எடுக்க தேர்தல் முடிவு உத்வேகம் அளிக்கிறது - பிரதமர் மோடி
Sep 14, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் வளர்ச்சிக்காக கடினமான முடிவுகளை எடுக்க தேர்தல் முடிவு உத்வேகம் அளிக்கிறது – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Oct 9, 2024, 10:09 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேர்தல் ஆணையம், காவல் துறை மற்றும் நீதித்துறை என அரசு நிறுவனங்களை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

ஹரியானாவில் பாஜக மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சியமைக்கும் நிலையில், டெல்லியில் பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது மக்களவைத் தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பாக காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டதாக கூறிய அவர்,  தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட அவர்கள் முயற்சிப்பதை சுட்டிக்காட்டினார்.

இந்திய ஜனநாயகத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க பல்வேறு சதித் திட்டம் தீட்டப்பட்டதாகவும், அதற்கு ஹரியானா மக்கள் தக்க பதிலளித்து விட்டதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்தால், ஜம்மு- காஷ்மீர் தீப்பற்றி எரியும் என காங்கிரஸ் விமர்சித்ததை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, தற்போது காஷ்மீர் அழகாக மலருவதாக கூறினார். மேலும், நாட்டின் வளர்ச்சிக்காக கடினமான முடிவுகளை எடுக்க தேர்தல் முடிவுகள் உத்வேகம் அளிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: NLDJJPJammuKashmir Assembly electionsPM Modibjpaam aadmi partyCongressHaryana assembly elections
Share
Tweet
SendShare
Previous Post

ஹரியானாவில் 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது பாஜக – பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது தேசிய மாநாட்டு கட்சி – முதல்வராகிறார் உமர் அப்துல்லா

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies