ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது தேசிய மாநாட்டு கட்சி - முதல்வராகிறார் உமர் அப்துல்லா
Jun 15, 2026, 01:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது தேசிய மாநாட்டு கட்சி – முதல்வராகிறார் உமர் அப்துல்லா

Murugesan M by Murugesan M
Oct 9, 2024, 10:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி முதல் இடத்தையும்,பாஜக இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி மொத்தம் 42 இடங்களை கைப்பற்றியுள்ளது.

சிறப்பு அந்தஸ்தை நீக்குவதால் தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு பாதகமாக அமையும் என எதிர்க்கட்சிகள் குறைகூறி வந்த நிலையில், அந்த குற்றச்சாட்டுகளை பாஜக முறியடித்து காட்டியுள்ளது.

மொத்தம் 29 தொகுதிகளில் வெற்றி வாகை சூடி, தேர்தலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி மூன்று இடங்களிலும், மக்கள் மாநாட்டு கட்சி, ஆம்ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சை வேட்பாளர்கள் 7 தொகுதிகளில் வெற்றி கண்டுள்ளனர்.

Tags: oamr abdullahbjpaam aadmi partyCongressNLDJJPJammuKashmir Assembly elections
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் வளர்ச்சிக்காக கடினமான முடிவுகளை எடுக்க தேர்தல் முடிவு உத்வேகம் அளிக்கிறது – பிரதமர் மோடி

Next Post

ஹரியானா வெற்றி பிரதமர் மோடி ஆட்சியின் மீதான மக்களின் நீடித்த நம்பிக்கையை பிரதிபலிக்கிறது – அண்ணாமலை

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies