லெபனானில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் - ஹிஸ்புல்லா புதிய தலைவர் நஸ்ரல்லா பலி!
May 6, 2026, 06:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் – ஹிஸ்புல்லா புதிய தலைவர் நஸ்ரல்லா பலி!

Murugesan M by Murugesan M
Oct 9, 2024, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா மற்றும் முக்கிய கமாண்டர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடர் தாக்குதலில், அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பு மீது உக்கிரமான போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் இருப்பிடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியதில், அந்த அமைப்பின் புதிய தலைவர் நஸ்ரல்லா மற்றும் மூத்த தளபதி சுஹைல் ஹுசைனி ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே தெற்கு லெபனானில் தரைவழி தாக்குதலை விரிவுபடுத்த இஸ்ரேல் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதனால், காசாவில் உள்ள ஒரே மருத்துவமனையான கமல் அத்வான் மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் 24 மணி நேரத்தில் வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்,
லெபனானின் வீழ்ச்சிக்கு கொடுங்கோலர்கள் மற்றும் பயங்கரவாதி கும்பல் தான் காரணம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Tags: Hezbollah leader Nasrallah killedLebanonIranAir Strikemissile attackHezbollah leader Nasrallah
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா – கோலாகலமாக நடைபெற்ற கருட வாகன புறப்பாடு!

Next Post

நஸ்ரல்லாவின் வாரிசுகளை அழித்து விட்டோம், ஹிஸ்புல்லா அமைப்பு பலவீனமாகி விட்டது – பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies