வான் சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் - தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக புகார்!
Mar 15, 2026, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வான் சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் – தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக புகார்!

Murugesan M by Murugesan M
Oct 9, 2024, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில், வான் சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அதிமுக சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை அளித்துள்ள புகாரில், வான் சாகச நிகழ்ச்சியில் 15 லட்சம் பேர் கூடுவார்கள் என தெரிந்திருந்தும் தமிழக அரசு முன்னேற்பாடுகளை செய்யவில்லை எனவும், 5 பேர் உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2003-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 13 லட்சம் பேர் கூடிய நிகழ்ச்சியில் உயிரிழப்பு ஏற்படவில்லை எனவும், தற்போது தமிழக அரசின் தவறான நிர்வாகத்தால் அப்பாவி மக்கள் நீண்ட நேரம் சிரமத்திற்குள்ளாகி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு, 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சி கடந்த 6 -ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags: Marina Beach.airshowRafale jetsSukhoi 30 MKI aircraftnational human rights commisionsChennaiIndian Air Forceaiadmk
ShareTweetSendShare
Previous Post

ரவுடிகளை உருவாக்க ஏன் கல்லூரி நடத்த வேண்டும்? உயிரிழந்த மாணவரின் சகோதரி கேள்வி!

Next Post

2024-25ஆம் கல்வியாண்டுக்கான சமக்ர சிக்‌ஷா நிதி – மத்திய அரசு விளக்கம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies