2024-25ஆம் கல்வியாண்டுக்கான சமக்ர சிக்‌ஷா நிதி - மத்திய அரசு விளக்கம்!
Aug 4, 2026, 01:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024-25ஆம் கல்வியாண்டுக்கான சமக்ர சிக்‌ஷா நிதி – மத்திய அரசு விளக்கம்!

Murugesan M by Murugesan M
Oct 9, 2024, 03:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024-25ஆம் கல்வியாண்டுக்கான சமக்ர சிக்‌ஷா நிதி சில நிர்வாக அனுமதியில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு 573 கோடி ரூபாய் சமக்ர சிக்‌ஷா நிதி ஒதுக்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக ஆர்டிஐ கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அதில், மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு சமக்ர சிக்‌ஷா நிதியுதவி வழங்கப்படுகிறது என்றும், இந்த நிதியை பெற மத்திய அரசின் விரிவான கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மாநில அரசுகள் அவசியம் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-25 கல்வியாண்டுக்கான சமக்ர சிக்‌ஷா நிதி சில நிர்வாக அனுமதியில் இருப்பதாகவும், நிர்வாக செயல்பாடுகள் முடிவடைந்த பிறகு தமிழக அரசுக்கான நிதி எப்போது ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2020-21 முதல் 2023-24-ம் கல்வியாண்டு வரையிலான 4 ஆண்டுகளில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியாக 7 ஆயிரத்து 508 கோடி ரூபாய் முன்மொழியப்பட்டதாகவும், அதில், 7 ஆயிரத்து 199 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags: central governmentSamagra Shiksha fundTamil Nadu school education department.
ShareTweetSendShare
Previous Post

வான் சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் – தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக புகார்!

Next Post

ஆயுத பூஜை விடுமுறை – அரசுப்பேருந்துகளில் 30,000 பேர் முன்பதிவு!

Related News

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – மேலும் இருவர் சஸ்பெண்ட்!

காவலர் தேர்வில் குளறுபடி; தேர்வர்கள் போராட்டம்

தங்க மங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டு; சிறப்பித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா

ஆடிப்பெருக்கை முன்னிட்டு நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள் – புனித நீராடி வழிபாடு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் – தமிழ்நாட்டிற்கு விருது!

தவெக நிர்வாகிகளுக்கு அரசு பதவி – அரசாணை வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என குற்றச்சாட்டு!

இன்றைய தங்கம் விலை!

டெல்லி போராட்டத்தின் போது காவல்துறை சீருடையில் பாகிஸ்தான் பயங்கரவாதி தாக்குதல் நடத்த திட்டம் – விசாரணையில் அம்பலம்!

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிமாக நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டி நிறைவு – 39 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்தது இந்தியா!

அபிஜித் தீப்கேவின் நிதி ஆதாரங்கள் குறித்து புதிய சர்ச்சை – அமெரிக்கா படிப்பு செலவு மற்றும் ஒரு கோடி நன்கொடை தொடர்பாக குவியும் புகார்கள்!

கடிதம் அனுப்பிய மதுரை பெட்டிக்கடைக்காரருக்கு பிரதமர் அனுப்பிய நன்றி கடிதம்!

காவிரி நீர் திறப்பு குறித்து ராகுல் காந்தி ஏன் பேசவில்லை – வினோஜ் பி செல்வம் கேள்வி!

முதலமைச்சர் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வரும் – செங்கோட்டையன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies