சிதறிய பேருந்தின் முன்பக்க கண்ணாடி! : சாமர்த்தியமாக பயணிகளை காப்பற்றிய ஓட்டுநர்!
Mar 19, 2026, 09:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிதறிய பேருந்தின் முன்பக்க கண்ணாடி! : சாமர்த்தியமாக பயணிகளை காப்பற்றிய ஓட்டுநர்!

Murugesan M by Murugesan M
Oct 10, 2024, 04:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம், அவினாசி சாலையில் பேருந்தின் கண்ணாடி உடைந்து காயம் ஏற்பட்ட நிலையிலும் பேருந்தை பாதுகாப்பாக இயக்கி பயணிகளை காப்பற்றிய ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

திருப்பூரில் இருந்து கோவை நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்தை சுரேந்திரன் என்ற ஓட்டுநர் இயக்கி வந்தார். 60 பயணிகளுடன் பேருந்து அவினாசி சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது பலத்த காற்று வீசியது.

இதில் எதிர்பாரதவிதமாக பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சிதறியது. இதில் ஓட்டுநர் சுரேந்திரன் ரத்த காயமடைந்த நிலையில் பதற்றம் அடையாமல் பேருந்தை சீரான வேகத்தில் இயக்கி அனைத்து பயணிகளையும் காப்பாற்றினார்.

ஓட்டுநருக்கு பாராட்டுகளை தெரிவித்த பயணிகள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதற்கிடையே ஓட்டுநர் மீது பேருந்தின் கண்ணாடி உடைந்து விழும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Tags: The windshield of the shattered bus! : The driver who skillfully saved the passengers!
ShareTweetSendShare
Previous Post

மழைநீரால் சூழப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்! – நோயாளிகள் அவதி!

Next Post

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

Related News

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies