திருப்பதி ஏழுமலையான் கோயில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி - குளத்தில் நீராடி பக்தர்கள் வழிபாடு!
May 6, 2026, 05:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி – குளத்தில் நீராடி பக்தர்கள் வழிபாடு!

Murugesan M by Murugesan M
Oct 12, 2024, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவத்தின் நிறைவு நாளையொட்டி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.

ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவ விழா அக்டோபர் 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பது நாட்கள் நடைபெறும் விழாவின் இறுதி நாளையொட்டி கோவில் குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக, கோயில் முக மண்டபத்தில் உற்சவர்களுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து திருக்குளத்தில் சக்கரத்தாழ்வாரை 3 முறை மூழ்கச் செய்து தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வினை கண்டு ரசித்த லட்சக்கணக்கான பக்தர்கள் குளத்தில் புனித நீராடினர்.

Tags: Tirupati Eyumalayan TemplePramotsavam.Chakrathalwar Theerthawari
ShareTweetSendShare
Previous Post

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Next Post

ஷாங்காய் டென்னிஸ் தொடர் – ஜோகோவிச் அரையிறுதி போட்டி முன்னேற்றம்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies