கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து ராகுல் காந்தியின் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமானது - மத்திய அமைச்சர் எல்.முருகன்
Mar 15, 2026, 02:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து ராகுல் காந்தியின் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமானது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Murugesan M by Murugesan M
Oct 12, 2024, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும்நிலையில், ராகுல் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமாக உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த மத்திய அமைச்சர் எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரயில் விபத்து சம்பவத்தில் ராகுல்காந்தி அரசியல் செய்யக்கூடாது என்றும், காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடும்போது கடந்த 10 ஆண்டுகளில் ரயில் விபத்து குறைந்துள்ளது எனவும் அவர் கூறினார்.

ரயில்வே துறையை, உயர்ந்த தரத்திற்கு பிரதமர் மோடி உயர்த்தி உள்ளதாகவும், வந்தே பாரத் ரயில் தொடங்கி புல்லட் ரயில் வரை அதிகமான ரயில்வே நெட்வொர்க்கை வைத்துள்ளது இந்தியா மட்டுமே என எல்.முருகன் தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமாக உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

Tags: National Disaster Response ForceKavarappettaiMysuru-Darbanga ExpressKavaraipettairahul gandhiL Murugantrain accidentAndhra Pradesh
ShareTweetSendShare
Previous Post

ஹரியானாவில் வரும் 17 ஆம் தேதி புதிய அரசு பதவியேற்பு விழா – பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல்!

Next Post

100-வது ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் – வரலாற்று சிறப்புமிக்க மைல்கல் என பிரதமர் மோடி புகழாரம்!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies