கலை அறிவியல் கல்லூரிகளில் நியமிக்கப்படாத பணியிடங்கள்! : அதிர்ச்சி தகவல்!
Sep 1, 2025, 04:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கலை அறிவியல் கல்லூரிகளில் நியமிக்கப்படாத பணியிடங்கள்! : அதிர்ச்சி தகவல்!

Web Desk by Web Desk
Oct 18, 2024, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 10 ஆண்டுகளாக பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 12 ஆயிரம் பணியிடங்களில் 7 ஆயிரத்து 500 இடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் பேராசிரியர்கள் இல்லாமலேயே சில கல்லூரிகள் செயல்படுவதும், கவுரவ விரிவுரையாளர்கள் மூலம் பெரும்பாலான கல்லூரிகள் இயங்குவதும் தெரியவந்துள்ளது.

இதனால் பெரும்பாலான கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பேராசிரியர்கள் பற்றாக்குறையால் வகுப்புகளை நடத்த முடியாத சூழலில், உடற்கல்வி பயிற்சியாளர்களும் இல்லாத சூழல் காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் 60 அரசு உதவி பெறும் கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில், 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு உதவிப் பேராசிரியர்கள் பணியமர்த்தப்படாததால் 41 கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

உயர்கல்வி சேர்க்கை விகிதம் மேம்பட்டிருப்பினும் பேராசிரியர்கள் பற்றாக்குறையால் கல்வியின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக பேராசிரியர்களை நியமிப்பதன் மூலம் நிதிச்சுமை ஏற்படும் என்று அரசு கருதினால் ஆண்டுக்கு ஆயிரம் என்ற எண்ணிக்கையில் பேராசிரியர்களை நியமிக்கலாம் என்று, கல்வியாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

Tags: Unassigned Posts in Arts and Science Colleges!
ShareTweetSendShare
Previous Post

புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்!

Next Post

கார் ஓட்டுநர் தாக்கியதில் படுகாயம் அடைந்த முதியவர் பலி!

Related News

புதுக்கோட்டை : குறுக்கே வந்த நாய் – கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு!

கோவை : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – ஆழியார் அணை காட்சி முனையம்!

கரூர் : மூளைச்சாவு அடைந்த சிறுமியின் உடல் உறுப்புகள் தானம்!

கிட்னி மோசடி வழக்கு : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

திருப்பத்தூர் : மதுபோதையில் தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய 6 இளைஞர்கள் கைது!

தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை திமுக சிதைந்து கொண்டிருக்கிறது : அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி : ஆன்லைனில் வேலை வழங்குவதாக கூறி ரூ.206 கோடி மோசடி!

லீக்ஸ் கோப்பை  கால்பந்து இறுதி போட்டி : சியாட்டில் சவுண்டர்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்த இண்டர் மியாமி அணி!

புலம்பும் அமெரிக்க நிறுவனங்கள் : இந்தியாவில் அமெரிக்க எதிர்ப்பு அலை!

ஆப்கானிஸ்தானில் 8 முறை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!

ஆஸ்திரேலியாவில் தீவிரமடைந்த குடியேற்ற எதிர்ப்பு போராட்டம்!

புகார் மனு குறித்து பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!

தெலுங்கானா மாநிலம் முழுவதும் உரப்பற்றாக்குறை : அதிகாரிகளின் காலில் விழுந்து யூரியாவுக்கு கெஞ்சும் பெண் விவசாயிகள்!

“வரிச் சூதாட்டம்” : ட்ரம்பை சாடும் மேற்கத்திய ஊடகங்கள்!

மீண்டும் கைகோர்த்த இந்தியா – சீனா : அமெரிக்காவுக்கு சொல்லும் சேதி என்ன?

டெல்லி : வீட்டு வாசலில் அமர்ந்திருந்த இளைஞர் மீது போலீசார் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies