கார் ஓட்டுநர் தாக்கியதில் படுகாயம் அடைந்த முதியவர் பலி!
Jul 11, 2026, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கார் ஓட்டுநர் தாக்கியதில் படுகாயம் அடைந்த முதியவர் பலி!

Murugesan M by Murugesan M
Oct 18, 2024, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வாகன ஓட்டியால் கடுமையாக தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சீனிவாசா நகர் காலனியை சேர்ந்த ஆஞ்சநேயலு என்ற முதியவர் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது காரில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் தீபக் என்பவர் வேகமாக வந்துகொண்டிருந்தார். அப்போது தீபக்கிடம் முதியவர் மெதுவாக செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தீபக் முதியவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஆஞ்சநேயலு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags: The elderly man died after being hit by a car driver.
ShareTweetSendShare
Previous Post

கலை அறிவியல் கல்லூரிகளில் நியமிக்கப்படாத பணியிடங்கள்! : அதிர்ச்சி தகவல்!

Next Post

திருவள்ளூர்: மழை ஓய்ந்தும் வடியாத மழை நீரால் பொதுமக்கள் அவதி!

Related News

ஐபோன் விலையில் சாட்டிலைட் போன் அறிமுகப்படுத்திய BSNL : சிறப்பம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநிலப்பாடல் – உள்துறை அமைச்சகம் உத்தரவு!

உலகளாவிய நம்பிக்கையின் அடையாளம் : இந்தியாவில் ரூ.32,000 கோடி முதலீடு செய்யும் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதியம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவை ஊடுருவலற்ற நாடாக மாற்ற வலுவான பாதுகாப்பு கட்டமைப்பு – அமித் ஷா உறுதி!

உலகின் மூன்று மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறுவோம்; பிரதமர் மோடி

அதிரடி காட்டும் மத்திய அரசு : விரைவில் வருகிறது E25 பெட்ரோல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடி மாத ஆன்மிக சுற்றுலா – மீண்டும் அறிமுகம் செய்தது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்!

தலைமை செயலகம் கோயம்பேட்டுக்கு மாற்ற திட்டம் – தமிழக அரசு ஆலோசனை என தகவல்!

யார் கையில் ஈரானின் தலையெழுத்து? : அதிகாரத்தை கைப்பற்ற போட்டி – சிறப்பு தொகுப்பு!

கரூர் அருகே கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்க துணியும் தவெக அரசு – இந்து முன்னணி கண்டனம்!

கட்டண உயர்வு ஏன்? – சேலம் தனியார் பேருந்துகளில் போஸ்டர் ஒட்டி விளக்கம்!

எரல் வாரச்சந்தை மூடப்பட்ட விவகாரம் – அதிமுக, திமுக இணைந்து போராட்டம்!

கரூர் அருகே கோவில் நிலம் அவசர அவசரமாக பட்டா கொடுக்கப்படுவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஊழலை ஒழிப்பதாக மைக் முன் பேசுகின்றனர்; ஆனால் நடவடிக்கை இல்லை – சென்னை உயர் நீதிமன்றம்

வட இந்தியாவில் உள்ளவர்கள் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் ஏதேனும் ஒன்றை கற்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

குடும்ப சொத்துக்களை காப்பாற்ற காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் இணக்கமாக நடந்து கொண்ட கருணாநிதி – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies