இந்தி திணிப்பு என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த மு.க.ஸ்டாலின் முயற்சி - தமிழிசை செளந்தரராஜன் கண்டனம்!
Mar 15, 2026, 06:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தி திணிப்பு என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த மு.க.ஸ்டாலின் முயற்சி – தமிழிசை செளந்தரராஜன் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Oct 19, 2024, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தி திணிப்பு என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் கண்டனம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தூர்தர்ஷனில் பல ஆண்டுகளாக கொண்டாடப்படும் துறை சார்ந்த விழாவில், இந்தி திணிப்பு என்ற தோற்றத்தை திமுக ஏற்படுத்த முயற்சிப்பது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.

தங்கள் குடும்ப தொலைக்காட்சிக்கு தமிழ் பெயர் வைக்காமல் ஆங்கில பெயரை வைத்துக் கொண்டு தமிழ் பெயர் பற்றி முதலமைச்சர் பேசுவது வேடிக்கையானது என்று கூறிய டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்,

பிரதமர் மோடி தமிழுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பதை உதாரணத்துடன் சுட்டிக்காட்டினார்.

அந்த வகையில் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை, மும்பை துறைமுகத்திற்கு தமிழ் பெயர் மற்றும் ராஜராஜ சோழரின் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டதை மேற்கோள்காட்டிய டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்,  தமிழ்நாட்டின் அடையாளமான செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது நமக்கு பெருமையளிப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: hindi issueimposing HindiRN RaviTamilisai SoundararajanM K Stalintmailnadu governor
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் காற்று மாசு – முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி சென்ற வாகனங்கள்!

Next Post

உள்நாட்டு கலகம் மூலம் அமைதியை சீர்குலைக்க பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சதித் திட்டம் – அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies