உள்நாட்டு கலகம் மூலம் அமைதியை சீர்குலைக்க பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சதித் திட்டம் - அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!
Jul 28, 2026, 09:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உள்நாட்டு கலகம் மூலம் அமைதியை சீர்குலைக்க பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சதித் திட்டம் – அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Oct 19, 2024, 10:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் உள்நாட்டு கலகம் மூலம் அமைதியை சீர்குலைக்க, தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சதித் திட்டம் தீட்டியிருந்ததாக, அமலாக்கத்துறை குற்றச்சாட்டியுள்ளது.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேரளாவில் கடந்த 2006-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் 56 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் நிதி திரட்டி, இந்தியா முழுவதும் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்யப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் 29 வங்கிக் கணக்குகள் மூலம் பிஎஃப்ஐ அமைப்பு பணப் பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளதுடன், சுமார் 94 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.

குறிப்பாக, நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையை சீா்குலைக்கும் வகையில் பிஎஃப்ஐ அமைப்பு செயல்பட்டு வந்துள்ளதுடன், இந்தியாவில் முக்கியமான இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாத கும்பலை உருவாக்க சதித்திட்டம் தீட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக கேரளாவின் கண்ணூர் மாவட்டம் நாரத் பகுதியில் கடந்த 2013ஆம் ஆண்டில் பிஎஃப்ஐ அமைப்பு நடத்திய தற்காப்பு கலை பயிற்சி முகாமில் இளைஞர்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி வழங்கப்பட்டதாகவும்,

கடந்த 2020ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கலவரத்தின் பின்னணியில் பிஎஃப்ஐ அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

Tags: Enforcement Directoratepopular front of indiadisrupt peace in IndiaBFI organizationKannur
ShareTweetSendShare
Previous Post

இந்தி திணிப்பு என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த மு.க.ஸ்டாலின் முயற்சி – தமிழிசை செளந்தரராஜன் கண்டனம்!

Next Post

அமைதி பேச்சுவார்த்தையை நிறுத்திய உக்ரைன் – ரஷ்ய அதிபர் புதின் குற்றச்சாட்டு!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies