கரூர் அருகே 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடைவிடாது சிலம்பம் சுற்றி சாதனை!
Feb 12, 2026, 01:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூர் அருகே 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடைவிடாது சிலம்பம் சுற்றி சாதனை!

Murugesan M by Murugesan M
Oct 20, 2024, 08:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் அருகே 500 பேர் இடைவிடாது சிலம்பம் சுற்றி ஜெட்லீ புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டில் இடம்பெற்று அசத்தியுள்ளனர்.

தளவாபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் குடியரசு முன்னாள் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாளை ஒட்டி அமெச்சூர் சிலம்பம் சங்கம் மற்றும் பாரத சிலம்ப பயிற்சி பள்ளி இணைந்து சிலம்பத்தின் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து 135 நிமிடம் இடைவிடாது ஒரே நேரத்தில் சிலம்பம் சுற்றினர். இதற்காக ஜெட்லீ புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

 

Tags: karurSilambamJaitley Book of World Record.non stop siliambam
ShareTweetSendShare
Previous Post

நிலவில் ஆதிக்கம் : நிரந்தர விண்வெளி நிலையம் அமைக்க சீனா ஆர்வம் – சிறப்பு கட்டுரை!

Next Post

ரத்தன் டாடா உயில் : யாருக்கு எவ்வளவு சொத்து கிடைக்கும்? – சிறப்பு கட்டுரை!

Related News

திமுகவின் தொமுச அலுவலகத்தில் இருதரப்பினரிடையே மோதல்!

வீட்டுமனையை மிரட்டி வாங்கியதாக கைதான அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாக ராஜனின் முன்னாள் உதவியாளர் !

இக்கட்டான நிலையில் கர்ப்பிணிக்கு உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம் – குவியும் பாராட்டு

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா!

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம்! -பேருந்துகள் இயங்குவதால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை-பயணிகள்

ஆன்லைன் பைன் செல்லாது..மெஷின்லதான் கட்டணும் – காவலர் அடாவடி!

Load More

அண்மைச் செய்திகள்

குடிநீர் பற்றாக்குறைக்கு – ஆயிரம் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு!

உயரதிகாரிகளை மதிக்காத BDO – 3வது முறையாக சஸ்பெண்ட்!

திமுக கூட்டணியில் மிகப்பெரிய சலசலப்பு விரிசலும் ஏற்பட்டுள்ளது – விஜயதரணி!

ஏன் பெட்ரோல் கம்மியா போடுறீங்க? – கேள்வி கேட்ட வாடிக்கையாளரை தாக்கிய ஊழியர்!

அறநிலையத்துறையை கண்டித்து முக்கடல் சுற்றுலா தலத்தில் கடையடைப்பு!

உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மை பணியாளர்கள் விசில் பயன்படுத்த தடை!

கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு – 4 பேருக்கு சம்மன்!

திமுக அரசின் அடுத்த ஊழல்! – பாஜக மாநிலத்தலைவர் நயினார் குற்றச்சாட்டு!

ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு முழுமையான ஆதரவை வழங்கும் – பியூஷ் கோயல்

மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கல் – 3 பேர் கைது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies