ஆஸ்திரேலியாவில் இந்து தமிழ் குழந்தைகள் நிகழ்வு - ஆர்வமாக பங்கேற்ற குழந்தைகள்!
May 6, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்திரேலியாவில் இந்து தமிழ் குழந்தைகள் நிகழ்வு – ஆர்வமாக பங்கேற்ற குழந்தைகள்!

Murugesan M by Murugesan M
Oct 21, 2024, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்து தமிழ் குழந்தைகள் நிகழ்வின் ஏராளமானோர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற  நிகழ்வில் 5 முதல் 15 வயது வரையிலான 12 பெண்கள் மற்றும் 10 சிறுவர்கள் என மொத்தம் 22 குழந்தைகள் பங்கேற்றனர்.

திருக்குறள் ஒப்புவித்தல், திருவிளக்கு ஏற்றல், ஔவையார், வள்ளலார் கதைகள்,
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் கதைகள், தேவாரம், திருவாசகத்தில் இருந்து பாடல் கற்றல், பஜனை பாடல்கள் ,  வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.  நிகழ்ச்சி முழுவதும் குழந்தைகள் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்றனர். தொகுப்பாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஆர்வத்துடன் பதிலளித்தனர்.

இதுதொடர்பாக விழா குழுவினர் தெரிவித்துள்ளதாவது : பல பெற்றோர்கள் எதிர்கால அமர்வுகளுக்கு தன்னார்வத் தொண்டு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் எங்களுடன் இணைந்திருப்பது எங்களுக்கு அதிர்ஷ்டம்.

நடப்பு ஆண்டு குழந்தைகளை பேனா மற்றும் பேப்பரை கொண்டு வரச் சொன்னோம், அது அற்புதமாக வேலை செய்தது. அமர்வுகளின் போது குழந்தைகள் கவனம் செலுத்தி குறிப்புகளை எடுத்துக் கொண்டனர். இந்த முயற்சியை முன்னெடுத்து,  நிகழ்வை சாத்தியமாக்கிய ஆனந்த் ஜிக்கு நன்றி என தெரிவித்துள்ளர்.

 

Tags: austriliaHindu Tamil kids eventVarious competitions
ShareTweetSendShare
Previous Post

ரஷ்யாவுக்கு 12,000 வீரர்களை அனுப்பிய வடகொரியா – வெளியானது வீடியோ!

Next Post

பெங்களூருவில் கன்னடர் – தமிழர் ஒற்றுமை மாநாடு – எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்பு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies