அருந்ததியின இடஒதுக்கீடு தொடர்பாக ஆற்றிய பணி மக்களுக்கு தெரியும் - மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!
Nov 15, 2025, 05:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அருந்ததியின இடஒதுக்கீடு தொடர்பாக ஆற்றிய பணி மக்களுக்கு தெரியும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

Web Desk by Web Desk
Oct 21, 2024, 10:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்.எஸ்.எஸ்.காரன் என்பதில் பெருமை கொள்வதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :

திருமாவளவன் நான் ஆர்எஸ்எஸ் காரன் என தெரிவித்துள்ளார்.  ஆர் எஸ்எஸ்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சி நாட்டின் சமுதாய ஒற்றுமை நாட்டில் அனைத்து சமுதாயத்தை சார்ந்து அனைத்து மக்களும் முன்னேற வேண்டும் என்கிற உயரிய கொள்கையோடு ஆர்எஸ்எஸ் இயக்கம் செயல்படுகிறது என அவர் தெரிவித்தார்.

இளம் வழக்கறிஞராக இருந்தபோது அருந்ததியின சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு ஏன் வேண்டும் என்பதனை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளியே கொண்டு வந்தேன்.

பிரதமர் மோடிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஹைதராபாத் தேர்தலில் போது அருந்ததியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற்று தருவதாக  பிரதமர் உறுதியளித்தார். தற்போது அதனை நிறைவேற்றியுள்ளார் என அவர் கூறினார்.

சமுதாயத்தில் அடித்தட்டு மக்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் அனைத்து அடித்தட்டு மக்களுக்கும் இட ஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம்.  பாஜக ஒவ்வொரு நிலையில் உள்ளவரையும் அதிகாரத்திற்கு வரவேண்டும். அவர்களுக்கு அனைத்தும் கிடைக்க வேண்டும் என இருக்கிறோம்.

அனைவருடைய வளர்ச்சி முயற்சி நம்பிக்கையுடன் நாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் பாஜகவின் மிக முக்கிய கொள்கை. அதிலிருந்து துளியும் பிரளாமல் செயல்பட்டு வருகிறோம் என்றும் அவர் தெர்வித்தார்.

ஒண்டி வீரன் அவர்களின் பங்களிப்பு, கூலித்தேவன் படையில் மிக முக்கியமானவர். அவரது நினைவு தினத்தை அனைத்து கட்சியினரும் அனுசரிக்கின்றனர். பிரதமர் மோடி அவரது ஐம்பதாவது நினைவு தினத்தில் தபால் தலையை வெளியிட்டார். என்றாவது ஒருநாள் திருமாவளவன் ஒண்டி வீரன் சமாதிக்கு சென்ற மரியாதை செலுத்தி இருக்கிறாரா ? திருமாவளவன் சனாதனத்தை எதிர்ப்பவர். நாம் சனாதனம் ஆன்மீகம் தேசத்தை மதிப்பவர்கள் என்றும் எல்.முருகன் கூறினார்.

தலித் மக்கள் கடைநிலை மற்றும் கீழ் நிலையில் இருப்பவர்கள் வளர கூடாது என திருமாவளவனின் நினைக்கிறாரா ? இண்டி கூட்டணி ஹரியானா தேர்தலில் மிகப்பெரிய அளவில் மண்ணைக் கவ்வி இருக்கிறார்கள்..

ஜார்க்கண்ட் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது பாஜக.ஜார்கண்டில் மிகப்பெரிய நிர்வாக சீர்கேடு உள்ளது. அங்கு டபுள் இன்ஜின் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் அது பாஜகவால் தான் முடியும். விசிக முதலில் கோவையில் இருக்கட்டும் அதன் பிறகு ஜார்க்கண்டிற்கு வரட்டும்..

தமிழகத்தின் நலன் மற்றும் அக்கறை மேம்பாட்டில் மிகப்பெரிய மற்றும் மிகச் சிறந்த பங்களிப்பை ஆளுநர் ஆர்.என். ரவி கொடுத்துள்ளார் என எல்.முருகன் தெரிவித்தார்.

Tags: thirumavalavanl murugan press meetRN RaviRSSchennai airportminister l murugan
ShareTweetSendShare
Previous Post

பெய்ரூட்டில் வான்வழி தாக்குதல் – ஹிஸ்புல்லா உளவு பிரிவு தலைமையகத்தை தகர்த்த இஸ்ரேல்!

Next Post

தேசிய அளவிலான சீனியர் டேக்வாண்டோ போட்டி – வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய புதுச்சேரி முதல்வர்!

Related News

அரசியலமைப்பு திருத்தத்துக்கு பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எதிர்ப்பு!

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற பிரிட்டன் டிராவல் இன்புளூயன்சர்!

மகாராஷ்டிரா : காரை கழுதைகளில் பூட்டி ஊர்வலமாக இழுத்து சென்ற உரிமையாளர்!

டெல்லி கார் வெடிப்பு தாக்குதலுக்கு உதவிய ஹவாலா முகவர்கள் – புலனாய்வு அமைப்பு விசாரணை!

சுயசார்பு இந்தியா திட்டத்தால் 1 கோடி பதிவிறக்கத்தை கடந்த ’அரட்டை!

விருந்தோம்பலால் இந்தியாவில் குடும்பம் இருப்பது போல உணர்கிறேன் – பிரெஞ்சு பெண்

Load More

அண்மைச் செய்திகள்

கொடைக்கானல் : ஸ்டைலாக போட்டோக்கு போஸ் கொடுத்த பெண்ணை விரட்டிய குரங்கு!

தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி – உற்சாக வரவேற்பு!

நெல்லை : கையில் தீப ஜோதியுடன் ஸ்கேட்டிங் செய்து அசத்திய பள்ளி மாணவர்கள்!

திருத்தணி : வாகனத்தில் செல்வோர் மீது கற்களை வீசி தாக்கும் வடமாநில இளைஞர்!

திருச்சி : சாட்டை துரைமுருகனை கைது செய்யக் கோரி அமமுக நிர்வாகிகள் போராட்டம்!

தொடர் தோல்விக்கான விருதை ராகுல் காந்தி தவிர வேறு யாரும் வெல்ல முடியாது – அமித் மாள்வியா

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் முதலமைச்சர் நாடகமாடுகிறார் – நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

நாமக்கல் கிட்னி முறைகேடு விற்பனை : இடைத்தரகர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies