கோயில்களில் கும்பாபிஷேகம்! : செலவிட்ட தொகை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?
Oct 9, 2025, 12:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோயில்களில் கும்பாபிஷேகம்! : செலவிட்ட தொகை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?

காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி?

Web Desk by Web Desk
Oct 23, 2024, 11:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறையும், தமிழக அரசும் செலவிட்ட தொகை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா என, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசுவதும், ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது பக்தி வேடம் போடுவதும் சந்தர்ப்பவாத அரசியலா இல்லையா என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் விளக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கோயில்களில் உண்டியல் பணத்தை கொண்டு திருமணங்கள் செய்து வைக்கப்படும் நிலையில், விளம்பரம் மட்டும் முதலமைச்சரின் பெயரில் செய்யப்படுவதாக குற்றம்சாட்டியள்ளார்.

ஒருபுறம் ஈவெராவை தங்கள் தலைவர் என கூறுவது, மறுபுறம் அறநிலையத்துறை நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்வதாக பெருமை பேசுவது முதலமைச்சர் ஸ்டாலின் செய்யும் பகல் வேட அரசியல் எனவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார்.

ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ளதாக கூறி கோயில்கள் இடிக்கப்பட்டதை போல, கோயில் நிலத்தில் உள்ள பேருந்து நிலையம், நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டவற்றை இடிக்க துணிச்சல் உள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: Kumbabishekam in temples! : Ready to issue a white paper on the amount spent?
ShareTweetSendShare
Previous Post

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 32,000 கனஅடியாக அதிகரிப்பு!

Next Post

குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்தி வந்த நபர் கைது!

Related News

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

இன்றைய தங்கம் விலை!

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

Load More

அண்மைச் செய்திகள்

கிரிப்டோ கரன்சிகள் திருட்டில் வடகொரிய ஹேக்கர்கள் சாதனை!

ஆஸ்திரேலியா சென்றுள்ள ராஜ்நாத் சிங்கிற்கு, பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த கிரெட்டா தன்பெர்க்!

ஆஸ்திரேலியாவில் UFC வீரர் சுமன் மொக்தாரியன் சுட்டுக்கொலை!

உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை மாற்றும் வசதி – ஜனவரியில் அறிமுகம்!

ZOHO மெயிலுக்கு மாறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா – ஸ்ரீதர் வேம்பு நன்றி!

நோபல் பரிசு கிடைக்குமா ? – ட்ரம்ப் அளித்த பதில் தெரியுமா?

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies