குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்தி வந்த நபர் கைது!
May 6, 2026, 06:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்தி வந்த நபர் கைது!

Murugesan M by Murugesan M
Oct 23, 2024, 11:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்தி ஓராண்டில் 500 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

குஜராத் காந்திநகரை சேர்ந்த மோரிஸ் சாமுவேல் என்பவர் 2019ஆம் ஆண்டு முதல் போலி நீதிமன்றம் நடத்தி வந்துள்ளார். அவரது நீதிமன்றத்தில் பல போலி வழக்கறிஞர்களும், நீதிமன்ற ஊழியர்களும் பணியில் இருந்துள்ளனர்.

தன்னிடம் வரும் வழக்குகளில் ஒரு தரப்பினருக்கு ஆதராக தீர்ப்பளித்து லஞ்சமாக பணம் பெறுவதை சாமுவேல் வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்நிலையில், பால்டி என்ற பகுதியில் உள்ள அரசு நிலம் தனக்கு சொந்தமானது என கூறி, ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கை விசாரித்த போலி நீதிபதியான சாமுவேல், வழக்கம்போல மனுதாரரிடம் பணம் பெற்றுக்கொண்டு அவருக்கு சாதமாக தீர்ப்பு வழங்கினார். மேலும், ஒருபடி மேலே சென்று, இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கும் சில உத்தரவுகளை பிறப்பித்தார்.

உண்மை நிலவரம் தெரியாமல், மனுதாரர் அந்த உத்தரவை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தபோதுதான், அந்த உத்தரவு போலியானது என்பது தெரியவந்தது. இது தொடர்பான புகாரின்பேரில் போலி நீதிமன்றம் நடத்தி வந்த சாமுவேலை போலீசார் கைது செய்தனர்.

Tags: A person who was running a fake court in Gujarat was arrested!
ShareTweetSendShare
Previous Post

கோயில்களில் கும்பாபிஷேகம்! : செலவிட்ட தொகை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?

Next Post

செனகல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் பாதிப்பு!

Related News

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies