தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
May 25, 2025, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Oct 24, 2024, 11:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கொடுங்கையூரில் வீட்டில் மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் தயாரித்ததாக கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் மையமாக மட்டுமன்றி, உற்பத்தி செய்யும் அளவிற்கு தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரத்தை வளர்த்து விட்டுள்ளதாக, திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர்

போதைப்பொருள் புழக்கம் கட்டுக்குள் இருப்பதாக நினைக்கும் மாய உலகத்தில் இருந்து வெளிவந்து, போதைப்பொருளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இளைஞர்கள் போதைப்பொருள் தயாரிப்பு போன்ற தீய செயல்களில் ஈடுபடாமல், ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சிகளில் தங்கள் அறிவை செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: Chief Minister StalinEdappadi Palaniswamiirculation of drugsTamil NaduDMK government
ShareTweetSendShare
Previous Post

அரசு நிர்வாகத்தின் கவனக்குறைவால் மக்கள் இன்னலுக்கு உள்ளாவதை ஏற்க முடியாது – மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்

Next Post

அரிசி வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி – மூட்டைக்குள் இருந்த ரூ. 15 லட்சம்!

Related News

பாக்.,கிற்கு ரூ.30,000 கோடி இழப்பு : சின்னாபின்னமான பாகிஸ்தான் விமானப்படை!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – மதுரையில் மூவர்ண கொடி பேரணி!

பாகிஸ்தானுக்கு ஆதரவு ஏன்? : U -TURN அடித்த ட்ரம்ப் – குழம்பும் வெள்ளை மாளிகை!

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் – மலர் கண்காட்சியை காண ஆர்வம்!

இந்தியா இல்லாவிட்டால் “NO LIFE” : தயவை நாடியிருக்கும் 12 நாடுகள்!

ஆண்டிபட்டி அருகே  வைகை அணையை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்ஜேடி கட்சியில் இருந்து தேஜ் பிரதாப் நீக்கம் – தந்தை லாலு பிரசாத் யாதவ் நடவடிக்கை!

பொதுமக்களின் நலனில் முதல்வருக்கு அக்கறையில்லை – எல்.முருகன் குற்றச்சாட்டு!

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கும்பகோணம் பாணாதுறை பாணபுரீஸ்வரர் கோயிலில் அபிஷேகம் செய்யும் பணியாளர்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டியில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் – சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்!

சேலம் கொற்றவை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் – முகூர்த்த கால் நடும் விழா கோலாகலம்!

கோடை விடுமுறை – அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஏற்காடு நோக்கி படையெடுத்த சுற்றுலா பயணிகள் – போக்குவரத்து நெரிசல்!

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – மே 28 தீர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies