விஜய் கட்சி ஆரம்பித்துள்ளது அவசியமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் - ஹெச்.ராஜா கருத்து!
May 6, 2026, 06:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜய் கட்சி ஆரம்பித்துள்ளது அவசியமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் – ஹெச்.ராஜா கருத்து!

Murugesan M by Murugesan M
Oct 27, 2024, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஜய் கட்சி ஆரம்பித்துள்ளது அவசியமா? அவசியமற்றதா? என தமிழக மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருது பாண்டியர்களின் 223வது குரு பூஜையில் கலந்துகொண்டு மரியாதை செலுத்திய பின், அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்தார்.

அரசியலில் மக்கள் சேவையாற்ற யார் வந்தாலும் அந்த எண்ணத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். விஜயின் கொள்கை என்ன? சித்தாந்தம் என்ன? தேசிய பாதையில் போகப் போகிறாரா? அல்லது மாநில வாதம் பேசப்போகிறாரா? என அவர் கொள்கையை தெரிவித்த பிறகு தான் தெரியவரும்.

பெரியாரின் படத்தை வைத்திருப்பதால் அங்கு தேசியத்திற்கும், தெய்வீகத்திற்கும் இடம் இல்லை எனவே கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

ஆளுநருக்கு மன்னிப்பு மட்டும் தான் தெரியும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதற்கு  பதிலளித்த அவர், தமிழ் தாய் வாழ்த்து பாட தெரியாமல் குளறுபடி பண்ணியது உதயநிதி ஸ்டாலின் என தெரிவித்தார். தேசியத்தை பெரிதாக கருதுவர்கள் மட்டுமே தமிழ் தாய் வாழ்த்தை மதிப்பார்கள் என்றார்.

மேலும் தூர்தர்ஷன் விழாவில் ஆளுநர் பாடவில்லை தூர்தர்ஷன் பணியாளர்கள் தான் பாடினார்கள் ஆனால் ஆளுநரை மாற்ற வேண்டும் என முதல்வர் கூறினர். இப்போது உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் பதவியிலிருந்த முதல்வர் ஸ்டாலின் நீக்குவாரா? என்று கேள்வி எழுப்பினார்.

மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில துணை தலைவர் புரட்சி கவிதாசன், மாவட்ட தலைவர் சத்தியேந்திரன் உடனிருந்தனர்.

 

Tags: h rajatamilga vetri kalzhamvijjayKalaiyar kovil
ShareTweetSendShare
Previous Post

அன்னூர் அருகே பழனி ஆண்டவர் கோயில் விழா – கம்பத்து ஆட்டம் அரகேற்றம்!

Next Post

கோவில்பட்டியில் போதை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies