விஜய் கட்சி தொடங்கியதால் திமுக அச்சத்தில் உள்ளது - முன்னாள் அமைச்சர் பொன்னையன் விமர்சனம்!
Mar 15, 2026, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விஜய் கட்சி தொடங்கியதால் திமுக அச்சத்தில் உள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னையன் விமர்சனம்!

Murugesan M by Murugesan M
Oct 28, 2024, 10:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் விஜய் கட்சி தொடங்கிவிட்டதால் திமுகவுக்கு பயம் ஏற்பட்டுள்ளதாகவும், வரும் 2026-இல் அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூர் கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் பலராமன் தலைமையில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் வீராங்கனைகள்
ஆலோசனை கூட்டத்தில் முன்னால் அமைச்சர்  பொன்னையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் . பின்னர் அவர்  செய்தியாளர்களிடம் பேசியதாவது:

திமுகவில் உள்கட்சி பூசல் வெடிக்கும் போது தமிழகத்திலேயே அக்கட்சி இல்லாத நிலை ஏற்படும் என தெரிவித்தார்.

விஜய் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். அவரை பார்த்து திமுகவிற்கு பயம் உள்ளது. நாங்கள் தனித்து 2026 இல் ஆட்சி அமைப்போம்
என்றும் அவர் தெரிவித்தார்.
விஜய் திராவிட மாடலை எதிர்த்தால் அவரிடம்தான் கேட்க வேண்டும். திராவிடம் என்பதை உருவாக்கியவர் பெரியார். திராவிட மாடல் என்பதெல்லாம் இல்லை. எங்களுக்கு எம்ஜிஆர் மாடல், அம்மா மாடல், இபிஎஸ் மாடல் தான் என பொன்னையன் தெரிவித்தார்.

Tags: actor vijayVijayaiadmkvikaravanditamilaga vetri kalagamponnaiyanformer minister ponnianponnayan press meet
ShareTweetSendShare
Previous Post

தவெக மாநாடு முடிந்து திரும்பிய தொண்டர்கள் – விழுப்புரம் – திண்டிவனம் சாலையில் போக்குவரத்து நெரிசல்!

Next Post

குஜராத்தில் டாடா குழுமத்தின் ராணுவ விமான உற்பத்தி ஆலை – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies