தீபாவளி பண்டிகை - இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
Sep 19, 2025, 12:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீபாவளி பண்டிகை – இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Web Desk by Web Desk
Oct 28, 2024, 10:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக 4 ஆயிரத்து 900 சிறப்புப் பேருந்துகளும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கூடுதலாக 2 ஆயிரத்து 910 சிறப்பு பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இன்று சென்னையிலிருந்து 700 பேருந்துகளும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 330 பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிக்க இதுவரை ஒரு லட்சத்து 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரி, கடலூர், தூத்துக்குடி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அதேபோல கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாதவரத்திலிருந்து பொன்னேரி, திருச்சி, சேலம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Tags: minster sivasankarChennaitamilnadudeepavalispecial bus
ShareTweetSendShare
Previous Post

திராவிட மாடல் ஆட்சியின் அவலத்தை விஜய் வெளிப்படுத்தியுள்ளார் – தமிழிசை சௌந்தரராஜன்

Next Post

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் ராகிங் – 6 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு!

Related News

பாக். பிரதமருக்காக புதியதாக சொகுசு ஜெட் தயாரிக்க ஒப்புதல் – கொந்தளிக்கும் பாக். மக்கள்!

வடகொரியாவில் ‘ஐஸ்கிரீம்’ பயன்படுத்த தடை!

அமெரிக்க நாடாளுமன்றம் முன்பு 12 அடி உயர ட்ரம்ப் சிலை!

ஏர் இந்தியா விமானம் விபத்து : போயிங் நிறுவனம் மீது வழக்கு!

கிருஷ்ணகிரி : பந்தல் அமைப்பாளர் வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை!

சேலம் அருகே சொகுசுப் பேருந்தில் 3 கிலோ தங்கம் கொள்ளை – இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

தேனி : பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவனை கடத்த முயற்சி!

சாலை நடுவில் இருந்த மின் கம்பம் தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அகற்றம்!

மதுரையில் அரசு பேருந்து படிகட்டு உடைந்து விபத்து – மாணவர்கள் கீழே விழுந்ததால் பரபரப்பு!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு திரைத்துரையினர் கண்ணீர் அஞ்சலி!

வாணியம்பாடி அருகே கொட்டித் தீர்த்த மழை – அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய நீர்!

செங்கம் அருகே ஆசிரியர் தாக்கியதால் மாணவனின் காது ஜவ்வு கிழிந்ததாக புகார்!

அனைத்து மதங்களையும் நம்புகிறேன் – பி.ஆர்.கவாய் விளக்கம்!

1,350 டன் யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றவிடாமல் இடையூறு செய்யும் திமுக வட்டச்செயலாளர் – அண்ணாமலை கண்டனம்!

செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies