ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் ராகிங் - 6 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு!
Jun 15, 2026, 01:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் ராகிங் – 6 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு!

Murugesan M by Murugesan M
Oct 28, 2024, 10:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவரை ராகிங் செய்து தாக்கியதாக 6 சீனியர் மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள தண்டலம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த விஷ்ணு சாய்ராம் என்ற மாணவர் ECE முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

அதே கல்லூரியைச் சேர்ந்த சீனியர் மாணவர்கள் சிலர் அவரை ராகிங் செய்து வந்த நிலையில், கடந்த 23-ம் தேதி விஷ்ணு சாய்ராமை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று தனியறையில் அடைத்து வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், அவரது வாயில் போதைப்பொருளை அடைத்து சித்ரவதைக்கு உள்ளாக்கியதாகவும், நடந்ததை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் தெரிகிறது.

இதுதொடர்பாக மாணவர் விஷ்ணு சாய்ராமின் தந்தை ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சீனியர் மாணவர்களை தேடி வருகின்றனர்.

Tags: Sriperumbudurragging issuecase aganist 6 studentsprivate engineering collegeThandalam
ShareTweetSendShare
Previous Post

தீபாவளி பண்டிகை – இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Next Post

பெரியகுளம் எலிவால் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு – சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies