தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் - தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!
Jun 30, 2025, 06:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் – தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

Web Desk by Web Desk
Nov 3, 2024, 03:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என  தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை அடுத்த பனையூரில் தவெக செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை, உட்கட்டமைப்பு மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக கட்சியினருடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும், கடந்து செல்ல வேண்டும் என்றும், கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags: ChennaiVijaytamilaga vetri kalagamtvk meeting
ShareTweetSendShare
Previous Post

உதயநிதியின் சாதனை என்ன? எதற்காக துணை முதல்வர் பதவி – இபிஎஸ் கேள்வி!

Next Post

அமைந்தகரை அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி மர்ம மரணம் – 6 பேர் கைது

Related News

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி : எல்.முருகன் பெருமிதம்!

ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமின் – உச்சநீதிமன்றம்

உயிரிழந்த அஜித் குமார் உடலில் 18 இடங்களில் காயம் இருந்தது கண்டுபிடிப்பு!

பழனி அருகே தொடர்ந்து கடத்தப்படும் கனிம வளங்கள் – சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

சங்கர நாராயணசாமி கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை மீட்டு முறையாக பராமரிக்க வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

மேலூரில் மாமூல் கேட்டுக் கடை உரிமையாளர்கள் மீது தாக்குதல் : வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.30 கோடிக்கும் மேல் வசூலித்த கண்ணப்பா படம்!

கேப்டனாக டி-20யில் அதிக சதங்கள் அடித்து டூ பிளெஸ்ஸிஸ் சாதனை!

உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆறுதல்!

200 விக்கெட்களை கைப்பற்றி கேசவ் மகராஜ் சாதனை!

லாக்கப் டெத் – நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரி முறையீடு!

FIFA CLUB உலக கோப்பை – BAYERN அணி வெற்றி!

பேருந்து சேவையை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தல்!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்- TEXAS SUPER KINGS வெற்றி!

சென்னை : கத்தியை காட்டி மிரட்டி மாமூல் வசூலித்த இருவர் கைது!

குஜராத் : ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் தீ விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies