அமைந்தகரை அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி மர்ம மரணம் - 6 பேர் கைது
May 2, 2026, 11:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைந்தகரை அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி மர்ம மரணம் – 6 பேர் கைது

Murugesan M by Murugesan M
Nov 3, 2024, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அமைந்தகரையில் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் வீட்டின் உரிமையாளர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சையை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்து வந்தார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிலுள்ள குளியலறைக்கு சென்று நீண்ட நேரமாகியும் வெளிவரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட வீட்டின் உரிமையாளர் ஹர்ஷத் என்பவர் குளியலறைக்குள் சென்று பார்த்தபோது சிறுமி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து யாரிடமும் தகவல் தெரிவிக்காத அவர், ஒரு நாள் கழித்து காவல்துறைக்கு தகவலளித்தார்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். அப்போது சிறுமியின் உடலில் சிகரெட்டால் சுட்ட காயங்கள் மற்றும் சிறுமியின் உடலில் ஆங்காங்கே தாக்கப்பட்ட காயங்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே இந்த சம்பவத்தை மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார், ஹர்சத் உள்ளிட்ட 6 பேர் மீது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Chennaigiril deathSuktakara. apartmentHarshad arrest
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் – தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

Next Post

சபரிமலையில் மீண்டும் ஸ்பாட் புக்கிங் வசதி – 10,000 பக்தர்களை அ’னுமதிக்க முடிவு!

Related News

இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது – பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies