விக்கிபீடியா வெளியிடும் ஒரு சில தரவில் பாரபட்சமும், முன்னுக்குப் பின் முரணான தகவலும் இடம்பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில், விக்கிபீடியாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.
அதில், விக்கிபீடியாவின் தரவு தளத்தை சிறிய குழு மட்டுமே கண்காணிப்பதால், அதை இடைத்தரகராக அல்லாமல், வெளியீட்டாளராக ஏன் கருதக் கூடாது என மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.