தமிழ் ஜனம் செய்தி எதிரொலி! : சீரமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி!
Mar 17, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி! : சீரமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி!

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 04:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் சென்னை ரிப்பன் மாளிகை கட்டடத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சீரமைக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

சென்னை மாநகரின் நிர்வாக தலைமையிடமாக ரிப்பன் மாளிகை கட்டடம் விளங்கி வருகிறது. நூற்றாண்டுகளை கடந்த இந்ந கட்டடத்தில் ஒரு சில இடங்களில் விரிசல் ஏற்பட்டும், செடிகள் முளைத்தும் பழுதடைந்த நிலையில் காட்சியளித்தது.

இதுகுறித்து நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதையடுத்து மறுதினமே மாநகராட்சி கட்டிட துறை பொறியாளர்கள் குழுவினர் விரிசல் ஏற்பட்ட இடங்களில் ஆய்வு செய்திருந்தனர். இந்நிலையில் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள இடங்களை சீரமைக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

Tags: Tamil Janam news echo! : Chennai Corporation in renovation work!
ShareTweetSendShare
Previous Post

இபிஎஸ் மனுவை ஏற்கக் கூடாது! – தயாநிதி

Next Post

அனைத்து ரக நூல்களுக்கும் ரூ.10 விலை குறைப்பு!

Related News

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More

அண்மைச் செய்திகள்

SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்…

வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்யா எண்ணெயை வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies