பெண் காவலர் உடல் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம்!
Mar 16, 2026, 08:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெண் காவலர் உடல் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம்!

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 04:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேல்மருவத்தூர் அருகே விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் நித்தியாவின் உடல் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன், அவரது சொந்த ஊரான வேடசந்தூரில் அடக்கம் செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சிறுநாகலூர் பகுதியில் கார் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற காவல் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ மற்றும் காவலர் நித்யா இருவரும் உயிரிழந்தனர்.

தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பின் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீயின் உடல் அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் ஆனையூர் பகுதிக்கும், காவலர் நித்தியாவின் உடல் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கொசவபட்டிக்கும் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து காவலர் நித்தியாவின் உடல் இறுதி அஞ்சலிக்கு பின் கொசவபட்டியில் உள்ள மயானத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags: The body of the female guard was destroyed by 24 gunshots!
ShareTweetSendShare
Previous Post

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜக கவுன்சிலர்கள்!

Next Post

பெரும் எதிர்பார்ப்புடன் அமெரிக்க அதிபர் தேர்தல்!

Related News

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More

அண்மைச் செய்திகள்

SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்…

வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்யா எண்ணெயை வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies