வரும் 25-ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்! : மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
Mar 16, 2026, 02:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வரும் 25-ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்! : மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 05:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் 25-ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை வரும் 25-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 20-ஆம் தேதி வரை நடத்த குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்ததாக கிரண் ரிஜிஜு எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வரும் 26-ஆம் தேதி அரசியலமைப்பு சட்ட தினமும், அது ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-ஆவது ஆண்டு விழாவும் நாடாளுமன்ற மைய அரங்கில் கொண்டாடப்படும் என அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டாக பங்கேற்கின்றனர்.

ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் பொது சிவில் சட்டம் தொடர்பான சட்டத்திருத்த மசோதாக்கள் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கலாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags: PM ModiIndiaparlimentWinter Session of Parliament on 25th
ShareTweetSendShare
Previous Post

புத்தேரியில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த மக்கள் கோரிக்கை!

Next Post

INDIA சிலிக்கான் VALLEY ! : பெருமையை தக்க வைக்குமா பெங்களூரு?

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies