உதகை நகராட்சி ஆணையரிடம் 11, 70, 000 பறிமுதல் - காரில் எடுத்து சென்ற போது மடக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!
May 6, 2026, 05:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உதகை நகராட்சி ஆணையரிடம் 11, 70, 000 பறிமுதல் – காரில் எடுத்து சென்ற போது மடக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!

Murugesan M by Murugesan M
Nov 10, 2024, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உதகை நகராட்சி ஆணையர் ஜஹாங்கிர் பாஷாவிடம் இருந்து 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

உதகை நகராட்சி ஆணையர் ஜஹாங்கிர் பாஷா காரில் தனது சொந்த ஊருக்கு பயணித்துள்ளார். தொட்டபேட்டா சந்திப்பு அருகே அவர் பயணித்தபோது வழிமறித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், காரில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, காரில் இருந்து 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பணம் எவ்வாறு வந்தது என்பது குறித்து நகராட்சி ஆணையரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: anti-bribery departmentooty Municipal Commissioner11 lakh 70 thousand rupees seizedJahangir Pasha.
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒன்பது டன் மலர்கள் மூலம் உற்சவர்களுக்கு புஷ்ப யாகம்!

Next Post

வெளிநாட்டு மாணவர்கள் விரைவில் விசா பெற உதவும் SDS திட்டம் ரத்து – கனடா அரசு நடவடிக்கை!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies