தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார் - முன்ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி உயர் நீதிமன்றத்தில் மனு!
May 6, 2026, 06:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார் – முன்ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி உயர் நீதிமன்றத்தில் மனு!

Murugesan M by Murugesan M
Nov 11, 2024, 03:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகை கஸ்தூரி தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

பிராமண சமூகத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மதுரை திருநகரில் நாயுடு மகாஜன சங்கம் அளித்த புகாரில், கஸ்தூரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  இந்தப் புகாரில் முன்ஜாமின் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகை கஸ்தூரி மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ” தாம் வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடு, வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையிலான அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.

Tags: Madurai high courtanticipatory bailactress KasthuriTelugu people.
ShareTweetSendShare
Previous Post

வரி ஏய்ப்பு புகார் – சென்னை உள்ளிட்ட தனியார் சோலார் நிறுவனங்கள் தொடர்புடைய 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

Next Post

பாஜகவுடன் கூட்டணி இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies