சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
Aug 18, 2025, 01:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Web Desk by Web Desk
Nov 13, 2024, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கிண்டிஅரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை மர்மநபர்கள் பட்டப்பகலில் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், கடந்த நவம்பர் 5ஆம் தேதி திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அரசு மருத்துவர் முத்து கார்த்திகேயனை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக செய்திகள் வந்தன.

அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.

கொடுங்குற்றங்களைக் கூட எந்த இடத்திலும் துளியும் அச்சமின்றி குற்றவாளிகள் செய்யலாம் என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள ஸ்டாலினின் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

கத்திக் குத்தால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர்  பாலாஜிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அவரைத் தாக்கியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும், தனது ஆட்சியின் எல்லா தவறுகளையும் ஏதேனும் மாய விளம்பர பிம்பத்தைக் கொண்டு மறைத்துவிடலாம் என்ற எண்ணத்தை விடுத்து, இனியாவது முதல்வர் என்ற முறையில் தனது தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags: guindydoctor balaji stabbedKalaignar Centenary Super Speciality Hospitaleps
ShareTweetSendShare
Previous Post

தமிழக மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறைபாடு – டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

Next Post

சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து – பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

Related News

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

குற்றால அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை!

கேரளா : ரோபோ யானை முன்பு தலைவணங்கி ஆசி பெறும் பக்தர்கள்!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருக்கோவிலூரில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் – இந்து முன்னணி!

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் : அலறி அடித்தபடி ஓடிய மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஏகே 64 திரைப்படம் வித்தியாசமாக இருக்கும்- ஆதிக் ரவிச்சந்திரன்!

 கூடலூர் : மாயாற்றில் வெள்ளப்பெருக்கு!

கோவை : கூலி படம் பார்க்க குழந்தைகளுடன் வந்த பெற்றோர்களுக்கு தடை!

25 லட்சம் பார்வைகளை கடந்த டியர் ஸ்டூடண்ட்ஸ் டீசர்!

எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய்க் கழிவுகள் கலந்து வருவதால் வாழ்வாதாரம் பாதிப்பு : மீனவர்கள் வேதனை!

பெரும்பாக்கம் : குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு – பெண்கள் மாஸ்க் அணிந்து சாலை மறியல் போராட்டம்!

முதல் முறையாக நடைபெற்ற மாநில அளவிலான படகுப்போட்டி!

தெலங்கானா : தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழப்பு!

விநாயகர் சதுர்த்தி விழா – திருக்கோவிலூரில் இந்து முன்னணி ஆலோசனை!

திருப்பத்தூர் : கனமழையால் இடிந்து விழுந்த சலவை தொழிலாளியின் வீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies