எதிர்க்கட்சியினர் தொடர் அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!
Oct 19, 2025, 01:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

எதிர்க்கட்சியினர் தொடர் அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

Web Desk by Web Desk
Nov 25, 2024, 01:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், மக்களவையில் இன்றைய அமர்வு தொடங்கியதும், காலமான முன்னாள் மற்றும் இன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

அதேபோல, மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இரு அவைகளும் மீண்டும் கூடியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியை தொடர்ந்ததால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

நாளை அரசியல் சாசன தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் இரு அவைகளும் நாளை மறுநாள் காலை 11 மணிக்கு கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: PM ModiBoth the Houses adjourned for the whole day due to the opposition party's continued agitation!
ShareTweetSendShare
Previous Post

நட்சத்திர ஏரியை சுற்று கழிப்பறை வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதி!

Next Post

வேளச்சேரி : திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

Related News

சர்ச்சையை கிளப்பிய யூசுப் பதான் பதிவு : ஆதீனா மசூதியா? – ஆதிநாத் கோயிலா?

முதல் முறையாக வானில் சீறிய TEJAS Mk1A : விமானப் படையை வலுப்படுத்த தயார்!

பிரதமராகும் தகுதி இல்லை : ராகுலை போட்டு தாக்கும் ஹாலிவுட் நடிகை!

டெல்லி : தீபாவளி பண்டிகையையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு!

உத்தரபிரதேசம் : தீப்பிடித்து எரிந்த பேருந்து – உயிர்தப்பிய பயணிகள்!

OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் – ராஜ்நாத சிங்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை : தரைமட்ட பாலம் மூழ்கியதால் மக்கள் கடும் சிரமம்!

வைகை அணையின் நீர்மட்டம் 67 அடி கனஅடியாக உயர்வு!

ஆப்கன் – பாகிஸ்தான் போர் நிறுத்தம் – கத்தார் அறிவிப்பு!

சென்னை : தொடர் மழையால் பட்டாசு விற்பனை மந்தம்!

முல்லைப் பெரியாறு அணையில் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு : மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழித்த அமெரிக்க ராணுவம்!

டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் போராட்டம்!

திக்…திக்..பக்..பக்.. : சிதிலமடைந்த குடியிருப்புகள் – திகிலுடன் வாழும் மக்கள்!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

தீபாவளி : அரசு பேருந்துகளில் 6.15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies