தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு!
Jan 15, 2026, 01:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு!

Murugesan M by Murugesan M
Nov 27, 2024, 02:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

மக்களவை தொடங்கியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால், பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மீண்டும் அமளியில் ஈடுபட்டதால், நாள் முழுவதும் அவையை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார்.

இதேபோல, மாநிலங்களவையிலும், எதிர்க்கட்சிகள் அதானி விவகாரத்தை எழுப்பின. அப்போது, பாரம்பரிய முறைப்படியே அவை நடத்தப்படும் என அவைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்து உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

Tags: PM ModiAdjournment of both Houses of Parliament due to continuous violence!
ShareTweetSendShare
Previous Post

சமூக வலைதளங்களில் விரும்பத்தகாத விஷயங்கள்! – அஸ்வினி வைஷ்ணவ் புகார்

Next Post

சென்னையில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! : சென்னை வானிலை ஆய்வு மையம்!

Related News

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – அண்ணாமலை!

ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட தூய்மை பணியாளர்கள்!

“இந்த வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” – ஜனநாயகன் வழக்கு நீதிமன்றம் உத்தரவு!

“அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 5 இடங்கள் தருபவர்கள்தான் ஆளுங்கட்சி” – காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி பேச்சு

தவெக ஒரு சீரியஸ் கட்சியே கிடையாது – குருமூர்த்தி

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies