தமிழகத்தில் ரயில் திட்த்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் - அஸ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 11:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் ரயில் திட்த்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் – அஸ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Nov 28, 2024, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் ஐந்து முக்கிய ரயில் திட்டங்கள் தாமதமாகி வருவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள திட்டங்களை முடிக்க ரயில்வே அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதா என வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய அமைச்சர் அஷ்விணி வைஸ்ணவ் எழுத்துப் பூர்வமாக பதிலளித்தார். அதில், ரயில் திட்டங்களை செயல்படுத்த நிலத்தை கையகப்படுத்தும்போது, அதை மதிப்பிட்டு இழப்பீட்டுத் தொகையை ரயில்வே துறையிடம் மாநில அரசு தெரிவிக்கும் என கூறப்பட்டுள்ளது.

அந்தத் தொகையை மாவட்ட நிலம் கையகப்படுத்துதல் ஆணையத்தின் கணக்கில் ரயில்வே துறை டெபாசிட் செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டங்களின் வெற்றி மாநில அரசின் ஆதரவில்தான் அடங்கியுள்ளது எனவும் அஷ்விணி வைஷ்ணவ் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் திண்டிவனம் – திருவண்ணாமலை புதிய பாதை திட்டத்துக்கு தேவைப்படும் 273 ஹெக்டேர் நிலத்தில், 33 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்திப்பட்டு – புத்தூர் புதிய பாதை திட்டத்துக்கு தேவைப்படும் 189 ஹெக்டேர், மொரப்பூர் – தருமபுரி திட்டத்துக்கு தேவைப்படும் 93 ஹெக்டேர், மன்னார்குடி – பட்டுக்கோட்டை திட்டத்துக்கு தேவைப்படும் 152 ஹெக்டேர், தஞ்சை – பட்டுக்கோட்டை திட்டத்துக்கு தேவைப்படும் 196 ஹெக்டேர் திட்டத்துக்கு ஒரு ஹெக்டேர் கூட கையகப்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: major railway projectsVellore MP Kathir AnandLand Acquisition Commissiontamilnaduland acquisitionRailway Minister Ashwini Vaishnav
ShareTweetSendShare
Previous Post

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் – பாஜக மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்!

Next Post

தேசிய சிறுபான்மையின ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies